காலமெனும் ஆழியிலும், காற்று, மழை, ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு...அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு", என்றார் கவியரசு கண்ணதாசன். அப்படி நமக்காக கம்பன் எழுதி வைத்ததிலிருந்து , வாரம் ஒரு சீட்டை எடுத்துச் சிந்திக்கும் முயற்சி.
இவ்வாரத்திற்கான பாடல்
பாலகாண்டம் / கையடைப் படலம் / பாடல் எண் : 21
அன்ன தம்பியும் தானும். ஐயன் ஆம்
மன்னன் இன் உயிர் வழிக்கொண்டாலென.
சொன்ன மா தவன் - தொடர்ந்து. சாயைபோல்.
பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான்.
#Tamil,#RamayanamStoryTamil,#KambaRamayanamTamil, #இராமாயணம், #RamayanamTamil, #KambaRamayanam , #ராமாயணம்