என் அன்பு வணக்கம், இன்றைய வாழ்க்கை முறையில் 'பிரிட்ஜ்', நம் அனைவரது வீட்டிலும் ஒரு வரப்பிரசாதமாகவே மாறிவிட்டது. அதுவும் வேகமான வாழ்க்கை முறையில் பிரிட்ஜ் இல்லாத சமையலறையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் இன்றளவும் பலருக்கு இருக்கும் மிகப்பெரிய குழப்பம் பிரிட்ஜில் எதை வைக்க வேண்டும்? எதை வைக்கக் கூடாது? என்பதுதான்.
நமக்கே தெரியாமல் வைக்கக்கூடாத பல பொருட்களை நாம் பிரிட்ஜில் வைத்திருக்கிறோம் என்பதுதான் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல். இப்பொழுது பிரிட்ஜில் வைக்கவே கூடாத எட்டு பொருட்கள் என்ன என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். உங்கள் வீட்டு பிரிட்ஜில் இந்த 8 பொருட்களில் ஏதேனும் ஒன்று இருக்கிறதா என்பதை மறக்காமல் பதிவிடவும்.
#SivaramanKitchen #FridgeCleaning #FridgeHacks
_____________________________________________________
Mixer , Blander , Mixer Grinder - https://amzn.to/2YRG7QI
Biryani Pathiram - https://amzn.to/2PdS4hX
Knife which I use in all Recipes - https://amzn.to/3tanTaS
Wooden Chopping Board https://amzn.to/2X8QAq3
Masala Box - https://amzn.to/3ru4TlX
Black Granite Mortar and Pestle Set as Kharal, Silbatta, Khalbatta - https://amzn.to/3c9SD4d
Hard Anodized Tadka Pan -https://amzn.to/3ex7DvZ
wooden black pepper crusher - https://amzn.to/38koePz
Clay Classic Water Jug - https://amzn.to/3qsZQBF
Ceramic Set of 2 Capacity 1000 ML, Container Set - https://amzn.to/3bqaULm
_____________________________________________________
Why I am adding Black pepper video link - https://youtu.be/Grg7HSq8t_M
SivaRaman Kitchen WhatsApp Number 9940302830
Subscribe Us on YouTube - https://www.youtube.com/channel/UClh-Q_XOLg4J2SL7Z_gGmng?view_as=subscriber
_____________________________________________________
Follow us on:
Facebook - https://www.facebook.com/SivaramanKitchen/?modal=admin_todo_tour
Instagram - https://www.instagram.com/sivaramankitchen/
_____________________________________________________
https://www.epidemicsound.com/?utm_source=divo&utm_medium=mcn&utm_campaign=sivaraman_kitchen&_us=divo&_usx=sivaraman_kitchen
_____________________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - http://web.divo.in/
Instagram - https://www.instagram.com/divomovies/
Facebook - http://www.facebook.com/divomovies
Twitter - https://twitter.com/divomovies