MENU

Fun & Interesting

காய்கறி விற்பனையில் ரூ.8 கோடி TURNOVER; ஆண்டு முழுக்க Home Delivery; அசத்தும் ஒசூர் BUSINESS MAN

Nanayam Vikatan 252,846 10 months ago
Video Not Working? Fix It Now

இயற்கை காய்கறிகள்... ஹோம் டெலிவரி... வித்தியாசமான இந்த முயற்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்திவருகிறது Bhoomi Farms நிறுவனம். இதன் உரிமையாளரான சங்கர் வெங்கட்ராமன், ஒசூரில் இயற்கை விவசாயம் செய்கிறார். தவிர, பல்வேறு இயற்கை விவசாயிகளிடமிருந்தும் விளைபொருள்களைக் கொள்முதல் செய்கிறார். அவற்றை, பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களிலுள்ள வாடிக்கையாளர்களிடம், ஆன்லைனில் ஆர்டர் எடுத்து, காய்கறிகளை ஹோம் டெலிவரி செய்கிறார். பல ஆயிரம் வாடிக்கையாளர்களுடன், ஆண்டுக்கு 8 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் செய்யும் சங்கரின் தொழில் அனுபவங்களை விவரிக்கிறது, இந்தப் பேட்டி... Credits : Host : Karthikeyan.S Producer : Anandaraj Camera : Vignesh Camera : Ramesh Balaji Edit : Siva Kiran Channel Manager : Karthikeyan.S Subscription Video link: https://vikatanmobile.page.link/nanayam_vikatan Nanayam Vikatan Social Media Pages: Facebook - https://www.facebook.com/NaanayamVikatan Insta - https://www.instagram.com/nanayamvika... Twitter - https://twitter.com/NaanayamVikatan VIKATAN TV: https://www.youtube.com/c/vikatanwebtv NEWS SENSE: https://www.youtube.com/c/SudaSuda ANANDA VIKATAN: https://www.youtube.com/c/AnandaVikatantv CINEMA VIKATAN: https://www.youtube.com/c/cinemavikatan SAYSWAG: https://www.youtube.com/c/SaySwag AVAL VIKATAN: https://www.youtube.com/c/AvalVikatanChannel PASUMAI VIKATAN: https://www.youtube.com/c/PasumaiVikatanChannel SAKTHI VIKATAN: https://www.youtube.com/c/SakthiVikatan NANAYAM VIKATAN: https://www.youtube.com/c/NanayamVikatanYT MOTOR VIKATAN: https://www.youtube.com/c/MotorVikatanMagazine TIMEPASS ONLINE: https://www.youtube.com/channel/UC1UmWTqooh6jCIrNsRO-KSA DOCTOR VIKATAN: https://www.youtube.com/c/DoctorVikatan

Comment