நண்பர்களுக்கு வணக்கம், அதாவது இந்த விடியோவானது நமது பண்ணையில் எடுக்கப்பட்டது. எங்களுடைய அனுபவங்கள் மற்றும் நண்பர்களுடைய அனுபவங்கள் இதில் எந்தெந்த பசுந்தீவனம் ஆடுகளின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது மற்றும் எந்தெந்த தீவனங்கள் தேவையில்லை என்பதைப்பற்றி தொகுப்பாக வழங்க உள்ளோம்.இனி வரும் வீடியோக்களில் ஒவ்வொரு பசுந்தீவனத்தின் முழு தகவலை வழங்க உள்ளோம் மற்றும் கீழே இருக்கும் லிங்க் ஐ கிளிக் செய்து வீடியோவை முழுவதும் பார்த்து சந்தேகம் இருப்பின் கமண்ட் பன்னுங்க. உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி
ஆடு வளர்ப்பில் முதல் பசுந்தீவனம் அகத்தி | Green fodder Agathi-Part 1 https://youtu.be/L2pp5N4ep2w
#GrassForGoat,
#GreenFodder