MENU

Fun & Interesting

எனக்கு வயது 91; நான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடம் | Mr. Sethumadhavan | Poongaatru

Poongaatru 188,366 5 months ago
Video Not Working? Fix It Now

#senior #seniors #seniorlife #seniorcitizens #seniorliving #aging #aginggracefully #agingwell #antiaging #elderly #elderlycare #healthcare #homecare #beauty #love #memories #oldagehome #wrinkles #wellness #healthtips #healthyaging #healthyliving #healthylife #enjoylife #drvsnatarajan #poongaatru 91 வயதாகும் திரு. சேதுமாதவன் அவர்கள், முதுமையில் தான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடத்தையும், தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார் பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி! டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' YouTube சேனல். இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம். ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம். பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி! பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள். இனி எல்லாம் வசந்தமே! For Support Contact Geriatric Resource Centre No.14, 2nd floor, 29/2, Saena Circle, Duraisamy Road, T.nagar, Chennai – 600017 Landline : 044-48615866 | Mobile : 9994902173 Email: [email protected] Website: www.drvsngeriatricfoundation.com

Comment