MENU

Fun & Interesting

ஸ்ரீ நவபாஷாண தண்டாயுதபாணி முருகர் ஆலயம்.அஸ்தினாபுரம்.சக்தி ஜெய் ஆச்சாரி.கைபேசி 9445112711ஓம் சரவணபவ

Video Not Working? Fix It Now

ஸ்ரீ நவபாஷாண தண்டாயுதபாணி முருகர் ஆலயம்.தண்டாயுதபாணி இருப்பிடம். இடம் : அஸ்தினாபுரம். வடக்கு மசூதி தெரு.முகவரியின் எண் : புதியது எண்,17/15 பழைய எண். சென்னை. 64. வரும் வழி. சென்னையில் இருந்து வருபவர்கள் குரோம்பேட் பேருந்து நிலையத்தில் இறங்கவும்.அங்கிருந்து அஸ்தினாபுரம் பேருந்தில் செல்ல வேண்டும் அஸ்தினாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.ஐந்து நிமிட பயணத்தில் ஆலயத்தை அடையலாம்.முதியோர்களாக இருப்பின் ஆட்டோ வசதி சிறந்தது.தாம்பரத்தில் இருந்தும் மற்ற இதர பகுதியில் இருந்தும் வரும் பக்தர்கள்.குரோம்பேட் பேருந்து நிலையம் இறங்கி.அங்கிருந்து அஸ்தினாபுரம் செல்ல வேண்டும்.அஸ்தினாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரத்திலேயே.ஸ்ரீ நவபாசான தண்டாயுதபாணி முருகர் ஆலயம் உள்ளது. அரசு பேருந்துகள் வசதி அதிகம் உள்ளது. தனியார் வாகனமும் உள்ளது.ஆட்டோ வசதியும் அதிகம் உள்ளது.ஆலயம் அருகில் வாகனங்கள் நிறுத்துவது சிரமம். தரிசனம் : நடை திறக்கும் குறிப்பு. நேரம் : காலை- AM :06 TO 11,வரைக்கும், : மாலை- PM :04 TO 08 வரையிலும். சிறப்பு பூஜை முறைகள் : நித்திய கால பூஜை காலை 06.மணிக்கு.தொடக்கம். அபிஷேகம் : நித்தியகால பூஜையில் பசும்பால். அபிஷேகம் சிறப்பு. தரிசிப்பதும் அபிஷேக பிரசாத பாலை அருந்துவதும் சிறப்பு சிறப்பு பூஜைகள் : சஷ்டி கிருத்திகை தைப்பூசம் பங்குனி உத்திரம், மற்றும் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி,பௌர்ணமி,சிவராத்திரி,பிரதோஷ பூஜைகள்.சிறப்பாக நடைபெறுகிறது.விநாயகர் முருகன் சிவன் அம்பாள் சித்தர்கள்,முக்கிய முருகனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு வழிபாடும் அன்னதானமும் நடைபெறுகிறது. குறிப்பு : பரணி,பரணி அன்று கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது.ஜோதி தரிசனம் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம். ஆலயத்தை வழிநடத்துபவரில் கைபேசி : 9841659593. ஆலயத்தை தரிசிக்க உதவும் அழைப்பு எண்கள். 9445112711/ 6380638476, அருணாச்சலா டிராவல்ஸ் மற்றும் ஓட்டுநர்கள் பணி. உரிமையாளர் : சு. ஜெய்கணேஷ் ஆச்சாரி. { எ } சக்தி ஜெய். பணி இயங்கும் இடம்.கன்னடபாளையம், மேற்கு தாம்பரம். சென்னை - 45. கைபேசி : 9445509011, 9499979011. YouTube.Channel. Pro. S.jaiganesh Aachari. Cont.9445112711-6380638476. Location.Kannadapalyam.West Tambaram.Ch.45. Channel.Name. jaiganesh.பெற்றோரை நேசி***[email protected].

Comment