MENU

Fun & Interesting

A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை | Profitable Kodi Goat Farming

Breeders Meet 146,110 6 years ago
Video Not Working? Fix It Now

திரு. சிவா அவர்கள் ஒரிஜினல் கொடி ஆடுகளை கடலூர் மாவட்டத்தில் மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறையில் வளர்த்து வருகிறார். இவருடைய அனுபவங்களை தெரிந்துகொள்ள விடியோவை முழுமையாக கேளுங்கள். https://www.breedersmeet.com/ https://www.facebook.com/BreederMeet/ திரு. சிவா அவர்கள் வெளிநாட்டில் இருப்பதால் எல்லா போன்களுக்கும் திரும்ப அழைத்து பேச முடியவில்லை நிறைய பொருள்செலவு ஆகிறது எனவே அழைத்த நண்பர்கள் போனில் ரிங் ஆகியும் எடுக்கவில்லையே என கோபப்பட வேண்டாம் ,உடனடியாக தொடர்புகொள்ள நினைப்பவர்கள் 00971569368064 என்ற whatsup நம்பர் க்கு மெசேஜ் செய்யவும். Mr. Siva, Kattumannarkoil Taluk, Cuddalore District, Tamil Nadu. வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி https://youtu.be/6uc5pt_VPSA நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம் https://youtu.be/OhZN9XJNDFo ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன் https://youtu.be/QvyGqzp6oEY சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல் https://youtu.be/5ntZKSENCjU ஆட்டுப்பண்ணையில் அடர்தீவனம் அவசியமா https://youtu.be/9_WEyAZxSTc ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை https://youtu.be/KDtstF43pEA 100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம் https://youtu.be/lQa8dy_lhgQ வெள்ளாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் மட்டும் போதுமா https://youtu.be/xyE_b4z40Ks ஆட்டுப் பண்ணையை இலாபகரமாக கொண்டு செல்ல ஒருசில டிப்ஸ் https://youtu.be/hwLlobso3qI #SivaGoatFarm, #SivaGoat, #KodiAadu

Comment