#fishing #gillnet #tamil #gillnetfishing #fishingequipment #gillnetmaking #tamilfishing #bigfish net
புதுசா மீன் வலை செய்வது எப்படி
ஈயம் போடுவது எப்படி
வலைக்கு மேல் கயிறு கட்டுவது எப்படி வலைக்கு லூஸ் வைப்பது எப்படி
வலைக்கு எவ்வளவு ஈயம் போடணும்
வலைக்கு எவ்வளவு தக்கை கட்டணும்
போன்ற அனைத்து வகையான கேள்விகளுக்கும் இந்தக் காணொளியில் உங்களுக்கு பதில் உள்ளது
புதிதாக மீன்வலை கட்டும் நண்பர்கள் இந்த வீடியோவை பார்த்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்
Message Bhavani Fishing Channel on WhatsApp. https://wa.me/919385652963
Time stamp
00.00 intro
01.15 fish net cutting techniques
12.03 float and net connected by doine
15.00 lead weight adding techniques
18.36 upper line knotting
25.55 final fishing net
27.50 conclusions