#Abdul_Hameed_Sharaee #விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்டமிடல் போன்ற பல குணநலன்கள் கூறப்படலாம். ஆனால் அவை எல்லாமே ‘தன்னம்பிக்கை’ என்ற அடித்தளத்திலிருந்து தான் உருவாகி வெளி வருகின்றன