தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாய் நான்குவழிச்சாலையில் ஏற்படும் தொடர் விபத்துகளில், இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த விபத்துகளை தவிர்க்க, அங்கே உயர்மட்ட சாலை அமைக்க மத்திய அரசு ரூ.775 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அதற்கான ஆயத்தப்பணிகளை மத்திய நெடுஞ்சாலைத்துறை துரிதப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
#thoppuraccidents #dangerousroadsinindia #thoppurhighway #thoppuraccidentcctv #cctvvideos
Subscribe DW Tamil - https://bit.ly/dwtamil
Facebook DW Tamil - https://bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.