MENU

Fun & Interesting

ஆச்சரியமானவரே |ACHARIYAMANAVARE |THIMOTHEYU KALAI|Tamil Christian Songs |Athumanesar |Tiruvallur |

Jesse Kalai 2,606,150 1 year ago
Video Not Working? Fix It Now

@ATHUMANESARINDIA @parisuthaparvathamATHUMANESAR @tamilchristiansongs #athumanesar #tamilchristiansongs #christiansongs #tamilchristian #newchristiandevotionalsong ஆச்சரியமானவரே | ACHARIYAMANAVARE COMPOSED, SUNG & LYRICS BY S. THIMOTHEYU KALAI +918754813326 PRODUCED BY | JASH ESTHER TAMIZHVANI MUSIC ARRANGED & RHYTHM PROGRAMMED BY | T. SHABU +91 86674 93064 KEYBOARD PROGRAMMING T.SHABU, MANOJ FLUTE | JOTHAM SHENAI | BALESH MELODINE | GODWIN RECORDED | 4S STUDIO THANJAVUR MIXED & MASTERED BY JEROME ALLEN EBANESAR DOP, HELECAM, EDIT, COLOURING | DOLPHIN BINESH +91 97872 99011 DESIGN -SHARON ISSAC CREATIVE ASSIST | JOEL DAVID SPECIAL THANKS......... APOSTLE.D.ASIRVATHAM (ATHUMANESAR MINISTRIES THANJAVUR HEAD CHURCH) PAS.JIMS ASIRVATHAM, PAS.JASON ASIRVATHAM, PAS. PREMKUMAR PAUL SINGH PAS.A.JAYASELVAM (ATHUMANESAR MINISTRIES TIRUVALLUR) PAS.A.J.PAUL ISSAC என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்தி வந்தீர் ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே - 2 1. எதிர்பார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே வழியறியா அலைந்த என்னை கண்டீரே உம் கண்களால் 2. சறுக்களிலும் கண்ணீரிலும் விழுந்திட்ட என் நிலையை துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழசெய்தீர் 3. சொந்தமான பிள்ளையாக தகப்பனை போல் சுமந்தீர் இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்

Comment