#OrganicFarming #serial_actor #Arunkumarrajan #kodaikanal
‘விகடன் ஒளித்திரை’ தயாரிப்பான ‘அழகி’ மூலம் சின்னத்திரை பயணத்தைத் தொடங்கியவர் நடிகர் அருண். தொடர்ந்து ‘இளவரசி’ ‘வாணி ராணி’ ‘சந்திரலேகா’ ‘பூவே உனக்காக’ ‘பிரியசகி’ உள்ளிட்ட பல பிரபலமான சின்னத்திரை தொடர்களில் நடித்தார். 12 ஆண்டுகள் சின்னத்திரை வாழ்க்கைக்குப் பிறகு, தற்போது முழுநேர விவசாயி ஆகி இருக்கிறார். சென்னையில் வசித்துக் கொண்டிருந்த அருணின் குடும்பம், அவரின் விவசாய ஆர்வத்தின் காரணமாகக் கொடைக் கானலுக்கு இடம் பெயர்ந்திருக்கிறது. கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் பாறைப்பட்டி என்ற இடத்தில் இருக்கிறது அருணின் தோட்டம்.
Credits:
Reporter: Ayyanar Rajan | Camera: George Antony | Edit: V.Sridhar |
Producer: M.Punniyamoorthy
---------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube