முஃமின்களுக்கு அல்குர்ஆன் அடிக்கடி ஞாபகப்படுத்த கூறுகின்றது | Adhil hasan Bayan | Adhil Hassan Dawah
நபி அவர் அந்த உம்மத்தோடு எப்படி நடந்து
கொண்டாரோ அந்த உம்மத்தோடு நடந்து கொண்ட
சொன்ன பாடத்தை திரும்ப சொல்கிறான் வேறு
ஒரு புதிய நபி இல்லையான்னு கேட்க இயலாது
அறிவுக்காக சொர்க்கம் வழங்கப்படுவதில்லை
அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டால் ஜன்னா உங்களுக்கு
சிறு விஷயத்துக்கு எல்லாம் கண்ணீர் வடிச்சு
துடிச்சு போகிற கல்பு
பயம் வராது பயம் இருந்தால் எதுக்கு பயம்
அல்லாஹ்வுக்கு பயப்படுவார்களத் தவிர
செய்த பாவத்திற்காக எப்போது கண்ணீர் வடிக்கும்
உன் அச்சம் விலக வேண்டுமா அல்லாஹ்வை அஞ்சி பார்
Part-2
அறிவுக்காக ஜன்னா இல்லை உங்க
அடக்கத்துக்காக ஜன்னா உங்களுக்கு மன்னிக்க
விஷயத்துக்கு எல்லாம் கண்ணீர் வடிச்சு
துடிச்சு போகிற கல்பு
பயம் வராது பயம் இருந்தால் எதுக்கு பயம்
அல்லாஹ்வுக்கு பயப்படுவார்களே தவிர சின்ன
உள்ளத்தால் செய்யாத எந்த அமலும் உங்களை சுவர்க்கத்திற்கு கொண்டு செல்லாது மேலும்
சொர்க்கத்திற்கு இலகு வழியில் செல்வது எப்படி
உள்ளத்தால் செய்யாத எந்த தர்மமும் உங்களை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லாது
தொழுகையாளிக்கு கேடு தான்
தொழுதும் நரகம் தானா
உள்ளத்தால் கேட்காததை அல்லாஹ்வும் கேட்க மாட்டான்
எக்காரியத்தையும் இறையச்சத்தோடு செய்யுங்கள் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்
#islamicvideo #dawah #tamilbayan #adhilhasanbayan #dawah #islam #allah #quran #muslim #deen #islamicquotes #sunnah #jannah #muslimah #prophetmuhammad #islamic #allahuakbar #ummah #islamicreminder #makkah #hijab #ramadan #dua #islamicreminders #alhamdulillah #quranquotes #islamicpost #muhammad #hadith #salah #subhanallah #loveislam #islampost #instaislam