MENU

Fun & Interesting

Adi Ennadi Raakamma T.M.S with his Sons ; அடி என்னடி ராக்கம்மா டி.எம்.சௌந்தரராஜன் + மகன்கள் கனடாவில்

Sivakumaran - Siva Sivalingam 4,163,349 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன் தனது 83 ஆவது வயதில் இசைநிகழ்ச்சியில் பாடிய "அடி என்னடி ராக்கம்மா" பாடல். கவிஞர் கண்ணதாசன் எழுதி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த "பட்டிக்காடா பட்டணமா" திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை கனடா - ரொரோன்ரோ நகரில் (Canada, Toronto) 2005ஆம் ஆண்டு தமிழோசை வானொலி ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சியில் பாடகர் திலகம் அவருடைய மகன்கள் செல்வகுமார், பால்ராஜ் இருவருடன் இணைந்து பாடுகிறார்.

Comment