MENU

Fun & Interesting

அனுபவ பாத்தியம் சட்டம் || Adverse Possession

Sattam Online 82,176 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

அனுபவ பாத்தியம் சட்டம் அதாவது Adverse Possession என்றால் என்ன என்பது பற்றி அனைத்து தகவல்களும் இந்த காணொளியில் விளக்கப்பட்டுள்ளது. எதிரிடை அனுபவ பாத்தியம் அல்லது அனுபவ சொந்தம் அல்லது அனுபவ உரிமை என்றும் இதனை குறிப்பிடுகின்றனர்.

Disclaimer: The views expressed in this channel are for informative purpose only and does not constitute legal advice. For your specific needs contact a lawyer or law firm. இந்த சேனலில் தெரிவிக்கப்படும் கருத்துகள் தகவலுக்காக மட்டுமே. இது legal advice அல்ல. உங்கள் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான சட்ட ஆலோசனைகளுக்கு உங்கள் வழக்கறிஞர் அல்லது வழக்கறிஞர் அலுவலகத்தை அணுகவும்.

Comment