இதெல்லாம் பார்த்து இடம் வாங்குனா... உங்கள யாராலும் ஏமாத்த முடியாது!-Advocate K.AzhaguRaman explains!
#realestate #land #sale #property
இடம் வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும், இடம் வாங்கும் போது ஏமாறாமல் இருக்க எப்படி எச்சரிக்கையாக இருப்பது, இடத்தை பதிவு செய்த பிறகு பட்டா வாங்காமல் விட்டால் என்னென்ன பிரச்னைகள் வரும் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற Advocate K.AzhaguRaman.
Credits:
Executive producer & Host: S.Karthikeyan
Program producer: S.Suryagomathi
Camera: A.Muthukumar & Karthik
Edit: Lenin.P