MENU

Fun & Interesting

Advocate Lajapathi Roy criticism on Velupillai Prabakaran | Anton Balasingham | Karuna Amman

Tribes 108,522 1 year ago
Video Not Working? Fix It Now

தி.லஜபதி ராய் - அறிமுகம்! மூத்த வழக்கறிஞர் லஜபதி ராய் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் எனும் ஊரில் 1965ம் ஆண்டு பிறந்தவர். மதுரை சட்டக்கல்லூரியில் 1983ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை ஐந்தாண்டு இளங்கலை சட்டமும், சொத்துரிமைச் சட்டத்தில் முதுகலை சட்டமும் பயின்றவர். தற்போதைய இந்திய அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணியுடன் உச்சநீதிமன்றத்தில் ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்று, அதன்பின் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் பயிற்சிக்குப்பின், மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பயிற்சி செய்கிறார். 2023ம் ஆண்டு முதல் மாதத்திலிருந்து சீனியர் வழக்கறிஞராக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டார். 'வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்' என்ற நூலுக்கு முன்னதாக 'நாடார் வரலாறு காவியா..? கருப்பா..?' உள்ளிட்ட பல்வேறு சமூக வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். மேற்கு வங்கம் ஹூப்ளி மாவட்ட ஆட்சியரான துணைவியார் ஸ்ரீபிரியா IAS அவர்கள் மறைவுக்குப்பின் மருத்துவக்கல்லூரி மாணவரான மகன் அகிலன் ராய், சட்டப்பட்டதாரி மகள் கயல் ராய், ஆகியோருடன் மதுரை புதுத்தாமரைப்பட்டியில் வசித்து வருகிறார். Chapters & Timestamps 0:00 - Coming Up 3:03 - Intro 3:33 - About 'Vedar Nattil Singangalum Puligalum' book 9:45 - Sinhala Only Act & Policy of Standardization Sri Lanka 12:51 - Anton Balasingham & LTTE Velupillai Prabhakaran conflict 13:40 - Anthropological view on Srilankan Tamils & Sinhalese people 16:07 - Sinhalese people Worship of Kannagi & Lord Muruga 18:12 - Caste & Culture in Sri Lanka 21:29 - Sri Lanka Tamils Casteist culture 23:42 - Buddhist Monastery Sri Lanka 25:28 - LTTE Velupillai Prabhakaran on Caste issue 26:09 - Former Mayor of Jaffna Alfred Duraiappah 28:06 - Anagarika Dharmapala 29:27 - Arumuga Navalar 37:16 - Dravidian & Aryan Invasion 37:49 - Sinhala Tamil Community 40:29 - Mahavamsa Story 41:06 - Alfred Duraiappah is Traitor 42:13 - why Alfred Duraiappah killed by LTTE Velupillai Prabhakaran 44:40 - Malayaga Tamils & Thanthai chelva SJV Chelvanayakam 52:34 - Sri Lanka Malayaga Tamils in India 53:07 - Policy of Standardization Sri Lanka 55:16 - Karuna Amman & Velupillai Prabhakaran Conflict 56:45 - Anton Balasingham about Rajiv Gandhi Murder 57:09 - Policy of Standardization Sri Lanka & Indian Reservation System 01:03:40 - Kolathur Mani,Ku Ramakrishnan,Nedumaran, jegath gaspar raj, Suba Veerapandiyan views on Policy of Standardization Sri Lanka #prabhakaran #srilankantamils #antonbalasingam #sinhala #rajivgandhi #lajapathiroyinterview #karunaamman #rajapaksa #subavee #subaveerapandian #kolathurmani #kuramakrishnan #tribes #kalaignarkarunanidhi #tamilhistory #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews

Comment