MENU

Fun & Interesting

வென்றவரின் 🏆வெற்றி வார்த்தைகள்..💥🕺🏼💥African mahogany khaya senegalensis 💸Ganesh Nursery 9943119955

Video Not Working? Fix It Now

green Gold African khaya Mahogani 👑 🌱செடி முதல் 💸 விற்பனை வரை .. ஒரு வருடத்திற்கே 12 லிருந்து 18 அடி உயரம் வரை வளரக்கூடியது ( மண்ணின் நுண்ணூட்ட சத்துக்களுக்கு ஏற்றார் போல் ) 099431 19955 🌱 9943259955 🌳 +91 86808 88018 ஒரு ஏக்கருக்கு 640 என்ற எண்ணிக்கையில் நடவு செய்யலாம் …. ஏதேனும் விவசாயங்கள் செய்து கொண்டிருப்பின் வரப்பு ஓரங்களில் மட்டும் செய்யலாம் அதிக பக்க கிளை வராத ஒரு இனமாக கருதப்படுகிறது எடுத்துக்காட்டிற்கு நெட்டிலிங்கம் மரம் போல் வளரும் மேலும் இது கடினமான டிம்பர் மரமாக கருதப்படுகிறது ஒரு டன்னின் தற்போதைய விலை 14,500 விற்பனை செய்யப்படுகிறது இதன் ஏற்றுமதிக்கான சந்தை மதிப்பு மிக அதிகம் தற்பொழுது நமது இந்தியன் மகோகனி விலையிலேயே உள்ளூர் வியாபாரிகள் இதை பார்க்கிறார்கள் ஆனால் இதனுடைய சந்தை மதிப்பு மிக அதிகம் 🌳 ஆப்பிரிக்கன் மகோகனி கயா சனங்காலன்சிஸ் பற்றிய முழு காணொளியை பார்க்க 👇https://youtu.be/t54HBJN-Osw?si=wSOs-i-98aPY9MfSContact: ⁨099431 19955⁩ஐந்து வருடங்களுக்கு முன்பே ஆப்ரிக்கன் மகோகனி மரங்களை வெறும் 10 வருடங்கள் மட்டுமே வளர்த்து வெற்றிகரமாக விற்பனை செய்த திரு கொங்கு குழந்தைசாமி ஐயாவின் காணொளி கீழே 👇https://youtube.com/shorts/2fhl4nHkTPw?si=yyUUVMMu8J1grEUkஒரு வருடத்திலேயே மார் 12 அடியில் இருந்து 18 அடி உயரம் வரை வெற்றிகரமாக வளர்த்த முன்னாள் கஸ்டம்ஸ் அதிகாரி திரு விஜயராகவன் அவர்களின் காணொளிhttps://youtube.com/shorts/2pr0REIQ8WA?si=JiXcQKnlT1Ebe9EEஆப்ரிக்கன் மகோகனி எந்த அளவிற்கு வேர் பிடித்து புயலை தாங்கி பலரும் தன்மை உடையது என்பதனை உறுதி செய்த காணொளிhttps://youtube.com/shorts/pTglz_VowR4?si=H_BEfWJeFKHck0AN🌱கணேஷ் நர்சரியான நாங்கள் தமிழ்நாட்டில் கடந்த 43 வருடமாக மர செடிகளை 15 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றோம் எனவே எங்களது அனுபவம் உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் குறைந்தபட்சம் 6 செடிகளை professional courier மூலமாகவோ அல்லது MSS courier 🚚 மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும் .. 9943259955#ganeshnursery #khayamahogany #khayasenegalensis #Africanmahogany #africankhaya #vellalavidudhi #kantharvakottai #pudukottai #plants #wood #nature #ganeshnursery #khayamahogany #besttembarnursery #timberplant #africankhayaplantsale #Ganeshnursery #bigplantmagoni

Comment