இந்தியாவில் வாழும் ஆப்பிரிக்க பழங்குடியினர் | African tribes in India | SangathamizhanTV | Tamil
இந்தியாவில் வாழும் பல்லாயிரக்கணக்கான பழங்குடியினரில் ஆப்பிரிக்க பழங்குடியினரும் ஒன்று. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு அடிமைகளாக இந்தியா கொண்டுவரப்பட்ட இவர்கள் அப்போது பல வேலைகளை செய்துள்ளனர். மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் செழிப்பாக வாழ்ந்த இவர்களின் நிலை இந்திய சுதந்திரத்திற்குப்பின் கேள்விக்குறியானது. தற்போது பொதுசமுகத்திடமிருந்து விலகி காடுகளில் அகதிகள்போல வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் சோக கதையைத்தான் இந்தப்பதிவில் சொல்லியுளேன். தயவுசெய்து முழுமையாக பார்க்கவும். கண்டிப்பாக முழுமையாக இந்த பதிவை பாருங்கள். இதுபோன்ற தகவல்களுக்கு "சங்கத்தமிழன் TV" க்கு Subscribe பண்ணுங்க. நன்றி வணக்கம்.
#SangathamizhanTV #Siddi_Tribes_of_India #African_Tribes #Siddi #TribesOfIndia