செங்கல்பட்டு மாவட்டம் கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏர் மார்ஷல் சுகுமார். 40 ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் பணிபுரிந்த இவர், போர் விமானியாகவும், Test Pilot ஆகவும் பணிபுரிந்தவர். பணி ஓய்வுக்குப் பிறகு தனது பூர்வீக கிராமத்தில் குடியேறி, இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மா, தென்னை, மஞ்சள், வாழை, எலுமிச்சை என பல பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வரும் இவர் தனது விவசாய அனுபவம் குறித்தும், விமானப்படை அனுபவம் குறித்தும் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
======================
Credits
Producer: Tamizh selvan
Cameraman: Rejimon Titus
Editor: Mohanraj
=====================
#agriculture #farming #farmlife #organic #organicfarming #fertilizer #organicfertilizer #agri #agricultural #agriculturelife #agriculturevideos #terracegarden #homegarden #garden #gardening #cattles #cattlefarm #cows #cowfam #farmerslife #pasumai #pasumaicafetamil #viral #trending #trendingvideo #trendingvideos #viralvideo #viralvideos #viral #trending #trendingshort #trendingshorts #viralshort #viralshorts #indianairforce #fighterjet #pilot #airmarshal #punjab #cancerexpress #nammalvar