MENU

Fun & Interesting

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரீ புஷ்பமாலா /அக்ஷரமாலிகா கேளுங்கள் சர்வ மங்களம் உண்டாகும் Akilandeshwari Pushpamala

nam azhagiya aanmeegam 3,951 1 week ago
Video Not Working? Fix It Now

#thiruvanaikaval #akhilandeshwari #akilandeswaripushpamala #akhilandeswari_aksharamalika #srichakram #adishankaracharya #mahaperiyava #adityahastham #akilandeshwari_pushpamala இன்று #திருவானைக்காவல் #ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஸ்ரீசக்ர சிவசக்ர தாடங்க பிரதிஷ்டை தினத்தில் மிகஅரிய மந்த்ரபூர்வ துதி #ஸ்ரீஅகிலாண்டேஸ்வரீ_புஷ்பமாலா_ஸ்தோத்ரம் /#அக்ஷரமாலிகா 1முறை கேளுங்கள். சர்வ மங்களம் உண்டாகும். அத்⁴வாதீதபதே³ அலங்க்ருʼதஶிவே அர்தா²ந்தரர்தே² பரே அத்யர்தே² அமலாஶயே அதித³யே அர்தே⁴ந்து³பூ⁴ஷோஜ்ஜ்வலே . அத்⁴யக்ஷே அமராங்க³னாபரிவ்ருʼதே அத்⁴யாத்மவித்³யாமயே அவ்யக்தே அசலாதி⁴ராஜதனயே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 1.. ஆத்³யே ஆக³மஸம்ப்ரதா³யநிபுணே ஆசார்யவர்யார்சிதே ஆதா⁴ராதி³ஸரோஜபீட²நிலயே ஆலோலநீலாலகே . ஆதாம்ராத⁴ரசாருமந்த³ஹஸிதே ஆபீனவக்ஷோருஹே ஆப்³ரஹ்மாச்யுதஶங்கரார்சிதபதே³ வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 2.. இச்சா²ஜ்ஞானஸமஸ்தஶக்திஸஹிதே இந்தீ³வரஶ்யாமலே இந்த்³ரோபேந்த்³ரவரபதே³ இப⁴வனாதீ⁴ஶே இனாராதி⁴தே . இஜ்யே இந்து³னிபா⁴னனே இப⁴னுதே இஷ்டார்த²ஸித்³தி⁴ப்ரதே³ இந்த்³ராணீனமிதே இபா⁴னனஸுதே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 3.. ஈஶே ஈஶவிரிஞ்சிஶௌரிவரதே³ ஈட்³யாலி ஈஶாத்மிகே ஈர்ஷ்யாதூ³ஷிதசித்ததூ³ரசரணே ஈஶப்ரியே ஈஶ்வரி . ஈட³யே ஈஶ்வரவாமபா⁴க³நிலயே ஈங்காரக்ல்ருʼப்தோத³யே ஈஶித்வாதி³மஹாவிபூ⁴திநிலயே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 4.. உத்³யத்³பா⁴னுஸஹஸ்ரகோடிகிரணே உர்வீத⁴ரேந்த்³ராத்மஜே உத்பு²ல்லாம்பு³ஜலோசனே உப⁴யகாவேர்யந்தராலாஶ்ரயே . உத்³யச்சந்த்³ரனிபா⁴னனே உருதரே உச்சாஸனே உஜ்ஜ்வலே உத்³தா³மத்³யுதிபுஞ்ஜமஞ்ஜுலதரே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 5.. ஊஹாபோஹவிவேகபா³ஹ்யநிலயே ஊனாதிரிக்தோஜ்ஜ்வலே ஊர்ஜஸ்வன்மணிமேக²லாவிலஸிதே ஊரீக்ருʼதார்த²ப்ரியே . ஊர்த்⁴வாதோ⁴த்³ப⁴வயோக³மூலநிலயே ஊஷ்மாபஹாரோஜ்ஜ்வலே ஊத⁴꞉ க்ஷீரஸுதா⁴த்⁴ருʼதத்ரிபு⁴வனே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 6.. ருʼக்³வேதா³தி³நிஷேவிதே ருʼதுனதே ருʼத்³தா⁴னுகம்பாவஹே . ருʼத்³தா⁴மோத³முகே²ப்ஸிதே ருʼதுனுதே ருʼக்ஷௌக⁴ஸம்ʼஸேவிதே . ருʼக்ஷாதீ⁴ஶகலான்விதே ருʼணதமோபா⁴ஸ்வத்பதா³ம்போ⁴ருஹே ருʼத்³த்⁴யாபூரிதவிஷ்டபத்ரயனுதே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 7.. ரூபாரூபஸதா³ஶிவாந்தரக³தே ரூபே ஸதா³ ரூபிணி ரூபாதீதபராபரார்த²நிலயே ரூட⁴ப்ரரூடா⁴த்மிகே . ந்ரூʼணாம்ʼ ஜன்மஜராபஹாரநிலயே ந்ருʼத்ராணகல்பத்³ருமே ந்ரூʼணாம்ʼ பாபவிமோசநாத்³யப²லதே³ வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 8.. க்ல்ருʼப்தாஶேஷஜக³ன்மஹேஶநிலயே க்ல்ருʼப்தாங்க³ராகோ³ஜ்ஜ்வலே க்ல்ருʼப்தாக்ல்ருʼப்தவிஶங்க்யமானவிலஸன்மத்⁴யாவலீரஞ்ஜிதே . லிங்கா³ராத⁴னதத்பரே லிகுசராஜத்பாணிபங்கேருஹே க்ல்ருʼப்தாகல்பமனோஹராங்க³லதிகே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 9.. லூதாதீ⁴ஶக³ஜேந்த்³ரபூஜிதபதே³ லூனாஹிதேஶான்விதே. க்லீங்காராங்கித பி³ந்து³பீட²நிலயே க்லீங்காரரூபேடி³தே . லூதாதந்துஜடீ³க்ருʼதேஶநிலயே லூனாஹிவல்லீத³லே லூதாக்ஷ்மாபதிமுக்திதா³த்ருʼமஹிலே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 10.. ஏகே ஏகமஹாம்பு³ராஶிநிலயே ஏகாந்தக்ல்ருʼப்தோத³யே ஏகானேகதயா விப⁴க்தபு⁴வனே ஏகாதபத்ரோஜ்ஜ்வலே . ஏணீசாருவிலோலலோசனயுகே³ ஏகாவலீபூ⁴ஷணே ஏதத்தத்த்வமயாணிமாதி³வரதே³ வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 11.. ஐங்காராஸனமத்⁴யபீட²நிலயே ஐந்த்³ராதி³லோகப்ரதே³ ஐராவத்யுபமானதே³ஹலதிகே ஐந்த்³ராதி³ஶக்தீடி³தே . ஐங்காராக்ஷரவேத³வேத்³யவிப⁴வே ஐஶ்வர்யதா³னேக்ஷணே ஐமைமித்யனுஸந்த³தா⁴னபு⁴வனே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 12.. ஓமித்யேகபதா³வலீடி³தபதே³ ஓஜோவிஶேஷான்விதே ஓஷ்டா²தா⁴விதபி³ம்ப³வித்³ருமலதே ஓக⁴த்ரயாராதி⁴தே . ஓகை⁴ரப்ஸரஸாம்ʼ ஸதா³பரிவ்ருʼதே ஓதாகி²லார்தா²தி⁴பே ஓஜோராஜிதவாக்³விபூ⁴திவினுதே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 13.. ஔஶீராதி³ஸுக³ந்தி⁴ஶோப⁴னகசே ஔத்பத்திஜாலப்ரியே ஔதா³ஸீன்யவிபி⁴ன்னதை³த்யவிப⁴வே ஔபாதி⁴கோபான்விதே . ஔதா³ர்யாகரபாத³பங்கஜயுகே³ ஔபம்யஹீனானனே ஔமாகாந்தபத³ப்ரதா³ர்திஹபதே³ வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 14.. அம்போ⁴ஜாஸனமுக்²யஸேவிதபதே³ அம்போ⁴த⁴ரஶ்யாமலே அங்கா³கல்பிதரத்னபூ⁴ஷணஶதே அண்டௌ³க⁴ஸம்ʼஸேவிதே . அம்ப்³வாகாஶதயா விப⁴க்தபு⁴வனே அம்போ⁴ருஹாங்க்⁴ரித்³வயே அஹ்னாயாந்தகஸூத³னப்ரியதமே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 15.. அஸ்தாகே⁴ அவனம்ரதே³வனிவஹே அஸ்தோகபா⁴க்³யோத³யே அர்தா⁴தி⁴க்யமனோஹரே அசலஜே அஷ்டாக்ஷரைரர்சிதே . அர்கா⁴தீதமனோஜ்ஞபூ⁴ஷணஶதே அக்ஷீணஸௌபா⁴க்³யதே³ அர்காம்போ⁴ருஹவைரிவஹ்னிநயனே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 16.. காவேரீபுலினாலயே கமலஜே காமாரிவாமாலயே காருண்யாம்ருʼதலோசனே கவினுதே கந்த³ர்பகாந்திப்ரதே³ . கல்யாணி க்ஷிதிலோககல்பலதிகே காருண்யவாராந்நிதே⁴ காலாம்போ⁴த⁴ரகம்ரகுண்ட³லத⁴ரே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 17.. க²ர்வாடே க²க³கேதனானுஜவரே க²ட்வாங்க³பாணிஸ்துதே க²ர்வாக²ர்வவிவர்ஜிதே க²க³மயூகா²ராதி⁴தே க²ட்³கி³னி . க²த்³யோதேஶவரப்ரதே³ க²க³னுதே க²த்³யோதகோடிப்ரபே⁴ க²ண்டே³ந்தூ³ஜ்ஜ்வலஶேக²ரே க²க³சரே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 18.. க³ங்கா³வர்தஸமானநாபி⁴குஹரே க³ண்டோ³ஜ்ஜ்வலத்குண்ட³லே க³ந்த⁴ர்வாஸுரஸித்³த⁴கின்னரனுதே க³ந்தோ⁴த்தமாலேபிதே . க³ம்பீ⁴ராம்ருʼதஸிந்து⁴மத்⁴யநிலயே கா³ம்பீ⁴ர்யதை⁴ர்யாதி⁴கே க³ங்கோ³த்துங்க³தரங்க³ஶேக²ரயுதே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 19.. கீ³தானந்த³மயே கி³ரீஶனமிதே கீ³தப்ரியாராதி⁴தே கீ³தோல்லாஸினி கீ³யமானசரிதே கீ³ர்நாத²ஸம்ʼஸேவிதே . கீ³ஷ்பத்³மாவரதே³ கி³ரீந்த்³ரநிலயே கீ³ர்வாணவ்ருʼந்தா³ஞ்சிதே கீ³தே கீ³தமனோஹரே கி³ரிஸுதே வந்தே³(அ)கி²லாண்டே³ஶ்வரி .. 20..

Comment