India Vs Pakistan Match: இந்தியாவுக்கு Pakistan Match-ஐ பெரிய விஷயமே இல்லை - Ex Players காட்டம்
துபையில் நடந்த Champions Trophy போட்டியின் லீக் ஆட்டத்தில் India, Pakistan-ஐ 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் மண்ணில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அரை இறுதிக்கு செல்வதே இனி கடினம் எனும் சூழல் உருவாகிவிட்டது.
#Pakistan #IndvsPak #ChampionsTrophy
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil