MENU

Fun & Interesting

Alpha Meditation Practice | Guided Exercise | Mind Relaxation | Happy Life | In Tamil

Alpha Chinnaraja 143,734 4 years ago
Video Not Working? Fix It Now

Guided Meditation in Tamil மனதுள் தெளிவு பெற்று உணர்ந்தவர்கள் தினசரி பயிற்சி செய்வதில் மனம் மகிழ்கிறார்கள். Alpha Meditation- ஆல்பா தியானம் தினமும் நாம் practice செய்தால் நமது மனதை ஒருமுகப்படுத்தி நமக்கான அனைத்து செல்வவளங்களையும் மனவளங்களையும் திறமைகளையும் தன்னம்பிக்கையையும் செயல்களையும் அன்பையும் தூக்கத்தையும் நிம்மதியையும் அளவற்று அள்ளித்தரும் பயிற்சி இது... நமது எளிய தமிழில் ஆல்பா தியானம் என்ற ஆழ்மன தியானத்தின் செயல் முறை இந்த ஆடியோவில் உள்ளது.... ஆரம்பகட்ட பயிற்களுக்கு சில வாரங்கள் இந்த ஆடியோவை Ear phone மாட்டிக் கொண்டு கேட்டவாரே அதிகாலை மற்றும் இரவு இருவேளை பயிற்சி செய்யுங்கள்... அதன் பின் நீங்களே ஆடியோ உதவி இன்றி அழகாக ஆல்பா தியானம் தினமும் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். Alpha meditation வாழ்நாள் முழுதும் தொடருங்கள்.... அற்புதத்தை உங்கள் வாழ்க்கைக்குள் அனுமதியுங்கள்... மனமும் உடலும் எண்ணங்களும் செயல்களும் அழகாகி மனம் உடல் ஆன்மா மகிழ வாழ்த்துக்கள்! #powerfulmeditation #alphameditation #RewireYourMind #RewireYourBrain #RewireyourSubconcios #MindRelaxingMeditation #Howtocleanourbrain #HowtocleanMind #Howpracticehealthymind #meditationintamil #Mindfulness #relaxingmind #mindnlp #powerofmind #peacefulmind #mindclearmeditation #tamilaffirmations #practicemeditation #mindcleaning #law_of_attraction #தெளிவுபெற #பயன்பெற #howtomeditate #depression #covid19 #corona #mindvibs #ஆழ்மன_தியானம் #ஆல்பா_ஆழ்நிலை_பயிற்சி #ஆல்பா_ஆழ்நிலை_தியானப்பயிற்சி #ஆல்பா_ஆழ்நிலை_தியானப்பயிற்சி_செய்யும்_முறை #ஆழ்மனதில்_அற்புதங்கள் #மனக்கழிவு_அகற்றும்_முறை #மனப்பதட்டம்_நீங்கும்_முறைகள் #மனக்குழப்பங்களை_நீக்கும்_தியான_முறை #மன_ ஆறுதலுக்கான_பயிற்சி #மனவலிமைக்கான_பயிற்சி #மனத்தூய்மை_பெருக #நேர்மறை_எண்ணங்கள்_பெருக #எதிர்மறை_எண்ணங்கள்_மறைய #பதட்டமின்றி_மகிழ்ச்சியாக_வாழ #தைரியான_வாழ்க்கைக்கு #கோபத்தை_குறைக்க_தியானமுறை #மகிழ்ச்சியை_அதிகரிக்க_தியானமுறை #ஆரோக்கியமான_வாழ்விற்கு_தியானமுறை #நல்லவற்றை_ஈர்ப்பது_எப்படி #மகிழ்ச்சியை_ஈர்ப்பது_எப்படி #இறைவனை_சரணடைய_தியானமுறை #நீண்ட_காலம்_ஆரோக்கியத்துடன்_மகிழ்ச்சியாக_வாழ_தியானமுறை #தியானம்_மூலம்_மனமகிழ்ச்சி_பெறுவது_எப்படி #எளிமையான_ ஆழ்நிலை_தியானம் #செயல்களை_வலிமையாக்க_தியானமுறை #மனவலிமை_அதிகரித்து_வெற்றி_பெற_தியானமுறை #நிம்மதியான_வாழ்விற்கு_தியானமுறை #நல்லவை_நடக்க_தியானமுறை #தீயவை_அகல_தியானமுறை #மன_அழுத்தம்_நீங்க_தியானமுறை #மனக்கட்டுப்பாடு_அதிகரிக்க_தியானமுறை Alpha Chinnaraja is a NLP Trainer and life coach for Happy Sales and Service Growth Results and Actions towards Creating Happy Customers | Life Coaching l Theatrical Sales Service Training | Sales Strategist | Factory Staff Training | Mentoring | Business Growth Consultant | One On One Personal NLP Coaching | Support for Personal Counseling | Laughter Yoga Therapy| Hypnotherapist | Healing the Inner Child 97 865 07 007 மலர்தல் அழகு. சக உயிரை மலர்வித்தல் பேரழகு. மலர்வோம் சக மனங்களோடு மலர்ந்து. மனங்கள் மலரட்டும். Let's Unlock Our True Hidden Potentials

Comment