MENU

Fun & Interesting

பஞ்சபூத தியானம் - ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன் /Alpha Mind Power/ (Ph: 044-46972233, 6379691989)

Alpha Mind Power Chennai 134,088 4 years ago
Video Not Working? Fix It Now

To watch in English click: https://youtu.be/MjD3d6A3c-U பஞ்சபூத தியானம் - ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன் பஞ்ச பூத தியானத்திற்கு உங்களை வரவேற்கிறேன். பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது. மனித உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த பஞ்ச பூதங்கள் சம நிலையில் இருக்கும் பொழுது எல்லாமே சரியாக இயங்குகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று சற்று மாறினாலும் பல விதத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தி விடுகிறது. அண்டத்தில் பார்க்கும் பொழுது பஞ்சபூதங்கள் தான் ஆட்சி செய்கின்றன. ஆகையால் அவை சம நிலையில் செயல்பட்டு நம்மை நிம்மதியாகவும் முன்னேற்றத்துடனும் இருக்க உதவ வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும். பிண்டத்தில் என்று பார்த்தாலும் பஞ்சபூதங்கள் தான் நமது உடலின் செயல் பாட்டை கட்டுப் பாட்டில் வைத்திருக்கின்றன. அதனால் இரண்டு விதத்திலும் அவை சரியான நிலையில் ஒரு கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியமாகும். இந்த தியானத்தில் இவ்வுலகை ஆளும் பஞ்சபூதங்களிடம் சம நிலையில் இருந்து நாம் மகிழ்ச்சியுடன் வாழும் விதமாக இந்த பூவலகை காக்கும்படி கேட்டுக் கொள்வோம். அதே சமயம் நமது உடலில் உள்ள பஞ்சபூதங்களையும் சம நிலை படுத்துவோம். ஏதேனும் அசௌகரியங்கள் இருந்தால் அவற்றை வெளியேற்றி நல்ல ஆரோக்கியத்தை வளர்ப்போம். ஸ்ரீமாதாவின் ஆன்லைன் நேரலை வகுப்புகளுக்கு பதிவு செய்ய: https://alphamindpower.net/classes ஆல்ஃபா மைண்ட் பவர், சென்னை. இந்தியா.பூத ================================= ஸ்ரீமாதாவை பற்றி: ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன. தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார். ஆன்லைன் கவுன்சிலிங்: ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள். ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும். ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும். =================================== ஆன்லைன் வகுப்புகள்: 1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி) 2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ் 3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த) 4. குண்டலினி மஹா சக்தி 5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய) 6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க) 7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற) 8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் ) 9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க) 10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட) 11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க) 12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க 13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க) 14. சோல் மேட் (ஆத்ம துணை) 15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய) 16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க) 17. நான் யார் ? (தன்னை உணர) 18. எனக்குள் குழந்தை 19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம் 20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம் ================================== Join our whatsapp group: https://chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka Join our Online Live Classes: https://alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: [email protected] Contact us on Ph: 044-46972233, whatsapp: 6379691989

Comment