#amitshah #ramadoss #eps #elangovanexplains
இரு நாட்கள் முன்பு ராமதாஸை சந்தித்தார் வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவன். பலரை கட்சியில் இணைத்து தம்மை பலமாக மாற்றி, அன்புமணியை ஓரங்கட்ட திட்டமிடலாம் என 'டெல்லி'-யும் எச்சரித்தது. அதன் பிற்பாடே பதறியடித்து தைலாபுரம் பறந்தார் அன்புமணி என்கிறார்கள்.
இன்னொரு பக்கம் மதுரையில் 'முருகன் மாநாடு' நடக்கவுள்ளது. இதை வைத்தும், ஒரு 5 முக்கியமான திட்டங்களும் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தீவிரமாக முன்னெடுக்க உள்ளார் நயினார். இதன் முன்னோட்டமாகவும், அமித் ஷா-வின் 'மதுரை விசிட்' இருக்கும் என்கிறார்கள் கமலாலய சீனியர்கள்
=======================
Chapters :
00:00 - Intro
01:21 - நெருங்கிய வேல்முருகன்...
பறந்த அன்புமணி...
பதறிய பாஜக...
ராமதாஸின் செக்!
07:14 - 'முருகன் மாநாடு'
அமித் ஷா தந்த 5 அஜெண்டா...
முடித்து காட்டுவாரா நயினார்?!
=======================
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join
Video Credits:
###
Host : S T Elangovan
Script : S T Elangovan
Camera : Niranja
Editor : Punithan
Video Producer: S T Elangovan
Channel Manager : Muthu Manisha kannan
Deputy Chief Channel Manager : Shivakumar M R
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tv