எழுமின் விழிமின் (சுவாமி விவேகானந்தரின் வரிகள்) - சுகிசிவம் | ARISE, AWAKE, STOP NOT - SUKI SIVAM
எழுமின் விழிமின் என்பது சுவாமி விவேகானந்தரின் வரிகள் (ARISE, AWAKE, STOP NOT) - இந்தியர்கள் வளர்ச்சி அடைய விவேகானந்தரின் கூறிய தத்துவங்களை விளக்குகிறார் - சுகிசிவம்