MENU

Fun & Interesting

கருவளர்ச்சேரி கருவளர்த்த நாயகி திருக்கோயில் வழிகாட்டி | Arulmigu Sri Agatheeswarar Temple Travel

Pebbles Tamil 37,364 3 years ago
Video Not Working? Fix It Now

கருவளர்ச்சேரி கருவளர்த்த நாயகி திருக்கோயில் வழிகாட்டி | Arulmigu Sri Agatheeswarar Temple Travel Guide #AgatheeswararTemple #TempleTravel #Temple couples longing for a child should visit this lesser known temple called akilandeswari sametha agastheeswarar temple in karuvalarcheri.  it is a small village about 8 kms from kumbakonam in tamir nadu. karuvalarcheri is 3 kms to the east of marudhanallur , a thevara padal petra sthalam which is located on kumbakonam – mannargudi road. It is believed that Sage Agasthya got married in this place. Both Agasthya and his wife Lopamudra worshipped Lord Shiva here. In remembrance, Sage Agasthya can be seen along with wife Lopamudra in a shrine in the prakaram. It is also said that Lord Shiva had shown his marriage vision to the sage in this place. Hence, Lord came to be called as Agastheeswarar. கருவின் வளர்ச்சிக்கு அருள் புரியும் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் மருதாநல்லூர் கிராமத்தை அடுத்து கருவளர்ச்சேரி உள்ளது. இத்தலத்து அம்மனை பிரார்த்தித்துக் கொள்ள புத்திர பாக்கியம் கிடைக்கும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் சக்தி வாய்ந்தது. திருமணமாகி வெகுநாட்களாகியும் குழந்தையில்லாமல் ஏங்கும் பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அன்னையை மனமுருக வேண்டி, படி பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். வழிபாட்டுக்குப் பின் சன்னிதியில் பூஜை செய்த மஞ்சள் கிழங்கினை வாங்கி வந்து, தொடர்ந்து பூஜித்து வர வேண்டும். இப்படிச் செய்தால், தடைகளை எல்லாம் நீக்கி, கருவளர் நாயகி மகப்பேற்றை அருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். கும்பகோணம் மன்னார்குடி பாதையில் மருதாநல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி. For Temple Contacts V SUBRAMANIYA GURUKKAL S VIGNESH GURUKKAL AKILANDASWARI TEMPLE KARUVALARCHRI MARUTHANALLUR (PO) KUMBAKONAM 612402 9976053814 9344895538 Subscribe to our Channel – https://www.youtube.com/user/Pebblestamil?sub_confirmation=1 ************************************************************** Join To Paid Membership & Get More benefits : https://www.youtube.com/channel/UCbYeYRcs4h9jAfuuOvh3dVw/join ************************************************************** Please Like, Share, Comment & Subscribe ************************************************************************ Click here to our New Channels Kovil Mukkiyam : கோவில் முக்கியம் http://bit.ly/2Tb8feh Payanam Mukkiyam : பயணம் முக்கியம் http://bit.ly/2uw4lEy Soru Mukkiyam : சோறு முக்கியம் http://bit.ly/2vhcoW7 Cinema Mukkiyam : சினிமா முக்கியம் http://bit.ly/2wF8A13 ************************************************************************ * Facebook Page Link : https://www.facebook.com/Pebbles-Live-Channel-100480265677121

Comment