அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்
(1980 ஆண்டுகளில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது எளிய அகவல் வரிகளுடன் )
வழங்குபவர்கள் - அமரர் திரு. ந விசுவநாதன் & அமரர் திருமதி. சு. சிவகாமசுந்தரி
Agaval Recital by Mrs. Su. Sivagamasundari and Mr.N.Visuvanathan (Lyrics easy readable Tamil text)
அமரர் கலைமாமணி முனைவர்
திருமதி சு. சிவகாமசுந்தரி அம்மா
பேராசிரியர், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
பதிவாளர், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
அமரர் அருட்பாமணி
திரு. ந.விசுவநாதன் ஐயா
நிறுவனர், திருஅருட்பா இசைச்சங்கம், வடலூர்