Ash Sheikh Imran Hassan (Nulari)| Malay JM Kandy| Today's Youths| 2022 April 23| Tharaweeh Bayan
#SFCreation #TharaweehBayan
#youthprogram
2022 ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அன்று கண்டி ஜாமியுத் தக்வா ஜும்ஆப் பள்ளியில் (Malay Jumuah Masjid) இல் Malay Masjid Youth Association ஆல் ஏற்பாடு செய்யப் பட்ட தராவீஹ் விஷேட பயான் நிகழ்வு.
உரை ; அஷ் ஷைய்க் இம்ரான் ஹஸன் (நுழாரி)