MENU

Fun & Interesting

யாழ்ப்பாணத்து பாரம்பரிய இனிப்பு வகைகள் | Authentic Jaffna Sweets | Jaffna Market

Travel with Akkachi 9,375 lượt xem 1 week ago
Video Not Working? Fix It Now

யாழ்ப்பாணத்தின் மனம் கொள்ளும் பாரம்பரிய இனிப்புகள்! இந்த வீடியோவில், யாழ்ப்பாணம் சந்தையில் உள்ள ஒரு பிரபலமான இனிப்பு கடையை பார்வையிடுகிறோம். இங்கு கிடைக்கும் பல்வேறு பாரம்பரிய இனிப்பு வகைகளை நீங்கள் காணலாம், எனவே இந்த வீடியோவை முழுமையாக பார்த்து ரசிக்கவும்!

📍 இடம்: யாழ்ப்பாணம் சந்தை (Jaffna Market)
📢 உங்கள் நண்பர்களுடன் இந்த வீடியோவை SHARE செய்யுங்கள்!

#JaffnaSweets #JaffnaFood #TamilVlog #JAFFNA #JaffnaMarket #srilanka #jaffnasrilanka #travelwithakkachi #minivlog #tamil #pearlijjajeyarajah

Comment