#riceflakes #avalrecipes #sarasussamayal
In this Aval breakfast | அடுப்பே வேண்டாம் சத்தான காலை உணவு ரெடி... சத்தான உணவுக்கு அஞ்சு நிமிஷம் போதுமே... video I have shown the ways to cook a breakfast with Rice flakes. I hope you like this Aval breakfast | அடுப்பே வேண்டாம் சத்தான காலை உணவு ரெடி... சத்தான உணவுக்கு அஞ்சு நிமிஷம் போதுமே... video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
இந்த Aval breakfast | அடுப்பே வேண்டாம் சத்தான காலை உணவு ரெடி... சத்தான உணவுக்கு அஞ்சு நிமிஷம் போதுமே... வீடியோவில் அவல் கொண்டு செய்த காலை உணவை சமைப்பதற்கான வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த Aval breakfast | அடுப்பே வேண்டாம் சத்தான காலை உணவு ரெடி... சத்தான உணவுக்கு அஞ்சு நிமிஷம் போதுமே... வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!
இந்த சத்தான அவல்
உணவை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். இந்த அவல் உணவை மாலை நேர சிற்றுண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம். காலை டிஃபனுக்கு பதிலாக இந்த அவல் உணவும் எடுத்துக் கொள்ளலாம். மிகவும் சத்தானதும் எளிதில் ஜீரணமும் ஆகும். பார்வையாளர்களே நீங்களும் இதுபோல் செய்து பாருங்கள்.என்னுடைய சேனலை இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.என்னுடைய எளிமையான ரெசிபிகளை பார்த்து உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி நன்றி நன்றி 🙏🙏
என்றென்றும் உங்கள் அனைவரையும் சரசுஸ் சமையலுக்கு வரவேற்கிறேன். ❤️🙏