சனியுடன் எந்த கிரகம் சேர்வதால் திருமண வாழ்வில் பிரச்சனை தரும்| Avinasi Jothilingam|sani graha serkai
#sanibhagavan #avinasijothilingam #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
-------------------------------------------------------------------------
சனியுடன் எந்த கிரகம் சேர்வதால் திருமண வாழ்வில் பிரச்சனை தரும்| Avinasi Jothilingam|sani graha serkai
---------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------
1. சனி + சூரியன் = கால பைரவர் வழிபாடு பிரதோஷ வழிபாடு
2. சனி + சந்திரன் = அம்மன் வழிபாடு (உதாரணம்: சமயபுரம் மாரியம்மன் வழிபாடு)
3. சனி + செவ்வாய்= மார்த்தாண்ட பைரவர் வைரம் பட்டி.
4. சனி+ புதன் = கரிவரதராஜ பெருமாள்
5. சனி + குரு= மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வழிபாடு
6. சனி + சுக்கிரன் = கள்ளக்குறிச்சி ஆதி திருவரங்கம் பெருமாள் வழிபாடு.
7. சனி+ ராகு = சனிக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவது சிறப்பு, கால பைரவரையும் வழிபடலாம்.
8. சனி + கேது = ஆஞ்சநேயர் விநாயகர் வழிபாடு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Business :
Email : vangapanampannalam@gmail.com