MENU

Fun & Interesting

வைகுண்ட கன்னோ தாலாட்டு பாடல் Ayya vaikundar song

kithan Editz 111,658 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

#வைகுண்டகன்னோதாலாட்டுபாடல் #Kithaneditz #ayyavaikundarsong #ayyasong For more information on Ayya narayana swami 📞 8124671003 👉 🌍இவ்வுலகில் இருக்கும்வரை காணுகின்ற காட்ச்சியும், சேருகின்ற உறவுகளும், நாடுகின்ற இன்பங்களும், ஆடுகின்ற ஆட்டங்களும், எல்லாம் முன் ஜென்ம பாவ கர்ம வினையே. இவ்வுயிர் ஒரு மாயை! சதையும் குருதியும். இன்பமும் துன்பமும். உயர்வும் தாழ்வும். பிறப்பும் இறப்பும். அடுத்த நொடியில் ஆகக் கூடிய இப் பூத உடலுக்கே...!!! அதனால் இறைவனே அய்யா ஸ்ரீமன் சதாசிவ வைகுண்டா ஐயனே இந்த பூர்வ ஜென்ம பிறப்பு இறப்பு இல்லாத பெருவாழ்வை தர வேண்டும் சதாசிவ வைகுண்டா. அடங்கிக் கொள்கிறேன் உன் கைகளுக்குள்....!!! ஆட் கொண்டே என்னை வழிநடத்து....!!! ஆனந்தம் நீ ஒருவனே .......👈

Comment