MENU

Fun & Interesting

உலகத்துலயே இப்படி ஒரு தோட்டம் இல்ல - Balusamy | Pepper farming #pepper #pepperfarming #farming

Pasumai Cafe Tamil 22,992 4 months ago
Video Not Working? Fix It Now

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி செய்து சாதனையை நிகழ்த்தி வருகிறார். மிளகு சமவெளி பயிர்தான் என அடித்துச் சொல்லும் இவர், எல்லா விவசாயிகளும் மிளகு சாகுபடி செய்ய முடியும் என்றும் கூறுகிறார். இன்று இவரது மிளகு நாற்றுப்பண்ணையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாற்று வாங்கி, மிளகு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். மிளகு சாகுபடி மற்றும் மிளகு விவசாயத்தால் கிடைக்கும் நன்மைகளை அவர் இந்த காணொளியில் பகிர்ந்துகொண்டுள்ளார். Contact Details Balausamy 9786029011 ======================== Credits: Producer: Tamizh selvan Cameraman: Pon Jayakodi Editor: Moharaj ======================== #agriculture #farming #farmlife #organic #organicfarming #subashpalekar #agribusiness #organicagriculture #farmer #farmers onion #natural #village #villagelife #naturallife #sustainable #sustainablity #sustainablefarming #sustainableagriculture #sustainablelife #agroforestry #agro #agri #agricultural #agriculturelife #agriculturevideos #farmerslife #pasumai #pasumaicafetamil #plants #sapling #saplings #earthworm #earthworms #viral #trending #trendingvideo #trendingvideos #viralvideo #viralvideos #pepper #pepperfarming #milagu

Comment