வாழை விளைச்சலுக்கு தேவையான சத்துக்களை தரும் பனானா சக்தி ( Banana Sakthi ) | Malarum Bhoomi
வாழைக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் அதன் விளைச்சல் சரிவர இருக்காது. இதை தடுக்க வாழைக்கு நுண்ணூட்ட சத்துக்களையும் முறையாக பயன்படுத்த வேண்டும். வாழை ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்பட்ட பனானா சக்தி என்ன சத்து கலவையை போட்டால் போதும் நமக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
#Banana #BananaResearch #MakkalTV
Subscribe: https://bit.ly/2jZXePh
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv