💫💢வாழை சாகுபடி கன்று நடவு முதல் காய் அறுவடை வரை முழுத்தொகுப்பு#banana #bananatrees #agriculture💢💫
💫💢சக்கை வாழை சாகுபடியை எந்த முறையில் கன்று தேர்ந்தெடுத்து நடவு செய்வது எத்தனை நாட்களுக்கு ஒரு முறை எந்த முறையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். குறிப்பா எத்தனை நாட்கள் இடைவெளியில் எந்த மாதிரியான உரங்கள் எந்த அளவில் வைக்க வேண்டும் போன்ற அணைத்து தகவல்களும் அடங்கிய காணொளி பதிவு.💫💢
💫வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம subscribe share and like பண்ணிருங்க நண்பர்களே நன்றி 🙏🙏