MENU

Fun & Interesting

பட்டா பெருசா? பத்திரம் பெருசா? எதற்கு சட்ட வலிமை அதிகம்? #bareinjunction #permenantinjunction

Video Not Working? Fix It Now

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். https://t.me/+jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 9360314094 ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை செல் - 7299703493 Office Address : 15/87 arasalwar kovil keela street Opp of court Srivaikundam Thoothukudi District - 628601 337, abdhul Rahman Mudhalali Nagar V. M chathram Tiruchendur Main Road Tirunelveli 8/30, Ground floor old Bangaru colony 2nd Street West k k nagar chennai-600078 ........................................................................... #permenantinjunction #civilsuit #bareinjunction #bareinjunctionsuit #permenantinjunctionsuit #declarationsuit #adversepossession #ancestralproperty #saledeed #registrationact #legalpossession #limitationact1963 #nominalsale #declarationsuittamil #partitionsuit #partitionact #partitiontamil #limitationact1963tamil #tamiljudgement #specificreliefact #indianevidenceact1872 #hindusuccessionacttamil #indianevidenceact1872 #limitationact1963 #limitationact1963 #limitationact1963 #indianevidenceact1872 #limitationact1963 #indianevidenceact1872 #ancestralproperty transfer-by-owner-by-consent-not-real-owner Declaration of title assignment patta possession how prove "declaration of title" counter claim suit for injunction natham bare injunction recovery of possession house tax title deed but the trial court failed claim for title "counter-claim" Absence filter: Case disposed in the absence of the Advocate Madras High Court Manivasagam vs Karmegam Dated - 9. 06. 2022 SA.(MD)No.213 of 2015 JUSTICE R.THARANI வருவாய்த்துறையினர் வழங்கும் பட்டாவை விட, ஒரு பதிவு செய்யப்பட்ட பத்திரத்திற்கே சட்ட வலிமை அதிகம். பதிவு செய்யப்பட்ட பத்திரம் வைத்திருப்பவர் வசமே சொத்துரிமையை வழங்க முடியும் என்றும், நிரந்தர உறுத்துக் கட்டளை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதி பத்திரத்தை தாக்கல் செய்து சொத்துரிமை கோரினால் வாதி கட்டாயமாக விளம்புகை பரிகாரம் கேட்க வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Comment