MENU

Fun & Interesting

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 06/02/2025

BBC News Tamil 38,246 12 hours ago
Video Not Working? Fix It Now

காஸாவை அமெரிக்கா கையகப்படுத்துவது தொடர்பான டிரம்பின் திட்டத்திற்கு அதிகரிக்கும் சர்வதேச கண்டனங்கள்- இடிபாடுகளாக இருந்தாலும், சொந்த இடத்தை விட்டு வெளியேற மறுக்கும் காஸா மக்கள்-பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை #Trump #Gaza #bangladesh 00:13 – Headlines 01:05 – Global Outrage on Trump 02:39 – Gaza Refusing Trump's Plan 05:41 – Round up 07:33 – Bangladesh student protest இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil

Comment