அனைவரும் கேட்க வேண்டிய ஆகச்சிறந்த பேச்சு | Bharathi Krishnakumar speech | Power of Education | Books | Importance of reading books | Pecharangam #pecharangam #bharathikrishnakumar #education #powerofeducation #books #book #tamil
FOLLOW US ON INSTAGRAM
https://www.instagram.com/pecharangam/
LIKE - COMMENT - SHARE _ SUBSCRIBE
https://www.youtube.com/@pecharangam
வணக்கம்! பேச்சரங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
சிறந்த கருத்துக்கள், செய்திகள், தகவல்கள் மற்றும் சிந்தனைகளை ஒருங்கே வெளிப்படுத்தும் இந்தப் பேச்சரங்கத்தில் பட்டிமன்றம், வழக்காடுமன்றம், சிறப்புரை, வரவேற்புரை, தொகுப்புரை, தலைமையுரை, ஏற்புரை, நன்றியுரை, சொற்பொழிவு, நகைச்சுவை மேடை, தொலைக்காட்சி விவாதமேடை, வானொலி உரை, அரசியல் பேச்சு, தொலைக்காட்சி உரை எனப் பலவகையான பேச்சுக்கள் உங்களுக்கு கிடைக்கும்.
"அறிவை விரிவு செய், அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்து கொள், உன்னைச் சங்கமம் ஆக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு..." எனும் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளுக்கிணங்க, பேச்சரங்கம் எனும் இந்த சேனலில் பதிவிடப்படும் காணொளிகள் நிச்சயம் உங்கள் அறிவை விரிவு செய்யும் என்பதே உங்களுக்கு நாங்கள் தரும் உத்தரவாதம்.
இப்படிக்கு ,
பேச்சரங்கம்
நன்றி!