MENU

Fun & Interesting

Bio Floc system viraal fish farming. தீவனம் பழக்கப்படுத்தப்பட்டு விரால்மீன்கள் வளர்ப்பு பற்றி ஆலோசனை

Meenaazhzhi fish farming🐬🐠 5,221 lượt xem 8 months ago
Video Not Working? Fix It Now

#biofloc, #viralfeeding, #aquaculture, #fishfarming, #sustainablefarming, #feedconverted, #aquaponics, #fishfeed, #bioflocsystem, #aquacultureindustry, #farmingtechniques, #waterquality, #organicfarming, #seafoodproduction, #nutritionalvalue #biofloc, #fishfarming, #aquaculture, #sustainablefarming, #viralfishfarming, #aquaponics, #fishtank, #farminginnovations, #growyourownfish, #fishbreeding, #watermanagement, #organicfarming, #aquaculturetechnology, #freshwaterfish, #farmingtech #biofloc, #viralfishfarming, #fishfarming, #aquaculture, #sustainablefarming, #aquaponics, #fishfarmingtechniques, #biofloctechnology, #fishhealth, #aquaculturemanagement, #ecofriendlyfarming, #fishbreeding, #pondfarming, #tilapiafarming, #shrimpfarmingபயோ பிளாக் தொழில்நுட்பம் மூலமாக ஏரிகளில் இருந்து பிடிக்கப்பட்ட விரால் மீன் குட்டிகளை எவ்வாறு தீவனத்துக்கு பழக்கப்படுத்துவது என்று ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. பயோ பிளாக் தொட்டிகள் அமைத்து தரப்படும். தீவனத்திற்கு பழக்கப்படுத்தப்பட்ட நாட்டு விரால் மீன் குட்டிகள் கிடைக்கும். அத்தகைய மீன் குட்டிகளை எவ்வாறு வளர்ப்பது என்றும் ஆலோசனை வழங்கப்படும். விரால் மீன் தீவனம் கிடைக்கும். விரால் மீன் அதிக சத்துக்கள் நிறைந்தது தவறாமல் உட்கொள்ளவும். விரால் மீன்களை எவ்வாறு வளர்ப்பது என்று தொடர்ந்து காணொளிகள் வரவுள்ளது. உங்கள் ஆதரவைப் பொறுத்து அடுத்த வீடியோக்கள் வர உள்ளது ஆகையினால் எங்களது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும் அப்போதுதான் எங்களுடைய காணொளிகள் அடுத்தடுத்து உங்களுக்கு வரும். மீன் வளர்ப்பு சம்பந்தமான கேள்விகளை கமெண்டில் தெரிவிக்கவும். மீன் வளர்ப்பு ஆலோசனை பெற 8610974876 www.meenaazhzhi.com

Comment