#Partnership கோவைக்கு இன்றிரவு வரும் மத்திய
உள்துறை அமைச்சர் அமித் ஷா,
நாளை பீளமேடு பகுதியில்
கோவை மாநகர பாஜ புதிய
அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
கோவை வரும் அமித் ஷாவை வரவேற்க கோவை ஏர்போர்ட் முதல்
பீளமேடு புதிய பா.ஜ. அலுவலகம் வரை
வழிநெடுக பேனர்களை
பாஜ நிர்வாகிகள் வைத்தனர்.
பாஜ கொடிகளை ஏற்றி,
போஸ்டர்களையும் ஒட்டினர்.
பீளமேடு பகுதியில் பாஜ
புதிய அலுவலகம் அருகே
வைக்கப்பட்டிருந்த பேனர்களை
கோவை மாநகராட்சி ஊழியர்கள்
இன்று அகற்றினர்.
அனுமதியின்றி வைக்கப்பட்டதால்
பேனர்களை அகற்றியதாக
போலீசார் கூறினர்.#Bjp #partyment #protest #coimbatore #amit #shah