Margazhhi Makkal Isai 2023 | ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் Pa Ranjith Neelam Productions நடத்தும் மார்கழி மக்களிசை நடைபெறும். அதில் "கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" என்கிற பெயரில், கானா, ராப், மற்றும் அனைத்தும் மக்களிசை கலைஞர்களையும் சபாக்களில் பங்கேற்க வைத்து தங்களது கலைகளை நிகழ்த்துவார்கள். அதில் இடம் பெறும் Block Boys ப்ளாக் பாய்ஸ் என்ற குழுவினரின் ஒத்திகை நிகழ்வும் அந்த கலைஞர்களுக்கு பின்னிருக்கும் வலியுடனான கதையையும் சொல்லும் நிகழ்ச்சியின் முதல் பாகம்.
#margazhi #magazhimakkalisai #blackboys #ganasong #paranjith
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil
Twitter: https://twitter.com/AsianetNewsTM
Instagram: https://www.instagram.com/asianetnewstamil/?igshid=YmMyMTA2M2Y%3D