சோல்டர் இறங்குவதை சரி செய்வது எப்படி இன் தமிழ்.....
வணக்கம் அன்பு நெஞ்சங்களே இந்த வீடியோவில் சோல்டர் ஏன் இறங்குகிறது முக்கியமா பிளவுஸ் நீங்கள் அணிந்திருக்கும் போது சரியாக உள்ளது மற்றும் நேரம் போக போக ஏன் அது லூசு வருகிறது என்பது பற்றிய விளக்கமும் மேலும் அது போல பிளவுஸ் குறைகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கி இந்த வீடியோ வந்துள்ளேன் ஆரம்பம் முதல் முடிவு வரை தொடர்ந்து முழுமையாக காணும் பட்சத்தில் நிச்சயமாக இந்த வீடியோ மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்,என்றும் அன்புடன் உங்கள் நண்பன் எம் எஸ் ஆர் நன்றி வணக்கம் சகோதர சகோதரிகளே......................
#tailor
#blouse
#cut
#intamil
#cuttingtechniques
#sleeves
#டைலர்
#solder
@StitchMasterTamil
Myself no:- 8248115106