பிளவுஸ் தைக்கும் பொழுது சைடு ஜாயின் பண்ணும் வி ஷேப்பில் வராமல் ஸ்ட்ரெயிட் நேராக வருமாறு தைக்கும் முறையை மிக தெளிவாக இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் தைக்கும் பொழுது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகளும் டெய்லர் டிப்ஸ்களும் உள்ளன நன்றி வணக்கம்.
#blousestitching
#blousecutting
#srijothistailor
தையல் தொழிலை மிகத் துல்லியமாக நுணுக்கமாக கற்றுக் கொள்ள விரும்பினால் ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் ரெக்கார்ட் வீடியோ மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது கலந்து கொள்ள விருப்பமுள்ளோர் வாட்ஸப் நம்பரை தொடர்பு கொள்ளவும்.
9994724795