MENU

Fun & Interesting

Bro Dgs Dhinakaran Message in Tamil | என் கிருபை உனக்குப்போதும் #godsvoice07

God's Voice 55,952 1 year ago
Video Not Working? Fix It Now

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாரட்டுவேன். 2 கொரிந்தியர் 12:9 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. புலம்பல் 3:22 இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக. கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக் கொண்டிருக்கிறேன். கலாத்தியர் 6:17 சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென். கலாத்தியர் 6:18 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. சங்கீதம் 103:1 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. சங்கீதம் 103:2 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, சங்கீதம் 103:3 உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, சங்கீதம் 103:4 More Information about our whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VaA7uCFCxoAoHD6BZb3C #tamilchristianmessage https://godsvoice07.blogspot.com Instagram: https://instagram.com/godwords07?igshid=MzNlNGNkZWQ4Mg== =============================================== Tamil Christian Message | Christian Message in Tamil | Christian Tamil Message | Christian Message Tamil | Youth Message Christian in Tamil | Tamil Message Christian | Tamil Christian Short Message | Tamil Christian Message For Youth | Tamil Christian Message WhatsApp Status | Tamil Christian Message Short | Prayer Tamil Christian Message | Tamil Short Christian Message | Tamil Christian Youth Message | Tamil Christian Message live Today | Christian Message in Tamil live | Walk With Jesus | Walk With Jesus Today | yesu alaikirar tamil christian message md jegan | sam jebadurai message | god's voice | GodsVoice07 | Jesus Vasanam | Jesus Vasanam in tamil | youth message in christian whatsapp status | live tamil christian message | christian message in tamil short | tamil christian short message | christian tamil message 2023 | jebam | God's voice o7 இன்றைய செய்தி | இன்றைய வசனம் | Indraya Vasanam | Today Bible Verse in Tamil | Today bible words in Tamil | Today bible vasanam in tamil | Today Bible reading in tamil | Today Promise | Tamil Christian Message | Tamil Bible Historical | Tamil Bible Stories | தமிழ் பைபிள் வரலாற்று | Tamil Christian Message Short | Jesus Calls | God Voice | godsvoice07 | jebam | ஜெபம் | prayer =============================================== #ஜெபம் #prayer #godsvoice07 #tamilbibleverse =============================================== Subscribe Our Channel For More Videos. Share Our Videos To All Your Friends And Relatives. our youtube channel : https://youtube.com/@godsvoice07 =============================================== #tamilchristianmessage #tamilchristian ‘கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக’

Comment