CHRIST CALLING TV PRODUCTION
சகோதரர் ஜெயபால் சாட்சி | Witness to the death of the Valparai rowdy | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
நான் ஒரு ஆணவம் பிடித்த மனிதனாக வாழ்ந்து வந்தேன் என்னுடைய ஆணவம் எப்படி தெரியுமா என்னுடைய சிறுவதில் என் தலைமை ஆசிரியரிடம் ரூபாய் கொடுத்தால் வது பசை பண்ணிவிடுவேன் என்று ஆணவமாக பேசி என் பள்ளி வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்துக்கொண்டேன் பின்பு அடுத்தவர்களுடைய உடைமைகளை உடைத்து அடுத்தவர்கள் மனதை புண்படுத்தும்படி நடந்துகொள்வேன் இப்படி துன்மார்க்கமாய் வாழ்ந்து மரிக்க செல்லும் பொது ஏசு என்னோடு பேசிய வார்த்தைகளை சாட்சியாக உங்களிடம் பகிர்ந்துள்ளேன்
நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
I once lived as an arrogant man Do you know how deep my arrogance was? As a child I proudly declared that if I gave money to my headmaster he would do as I wished. With that arrogance I brought my school life to an end
Later I lived a life of wickedness breaking into others' properties and hurting people emotionally As I continued down this sinful path heading toward destruction, Jesus spoke to me Today I am sharing those words with you as my testimony
I share my testimony so that you may come to know who my Jesus is and receive salvation through Him. I offer endless thanks to my Lord Jesus for giving me this opportunity and I also extend my gratitude to Christ Calling TV
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness
Contact us for further Communications
WhatsApp : +91 7200713563
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV
OUR BANK DETAILS
Bank name: HDFC BANK
Account Name: C.Geetha
Account Number : 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX
Mobile: +91 7200713563
Email Id: [email protected]