MENU

Fun & Interesting

Brother R Madhavan Martin Testimony | ஜமீன் குடும்பத்திலிருந்து இயேசுவை ஏற்றுக்கொண்ட சாட்சி

Christ Calling Tv 29,415 2 years ago
Video Not Working? Fix It Now

CHRIST CALLING TV PRODUCTION சகோதரர் மாதவன் மார்ட்டின் சாட்சி | The Naidu family is a witness to Jesus acceptance என் பெயர் மாதவன் மார்ட்டின் எங்கள் குடும்பமானது அந்த காலத்தில் ஜமீன் என்று சொல்லக்கூடிய குடும்பத்தில் நான் பிறந்தேன் என் குடும்பம் விக்கிரகத்தை வணங்கி வந்த குடும்பம் பின்பு நாங்கள் மிகுந்த வேதனைகள் மத்தியில் சென்றதால் இயேசுவை அறிந்துகொண்டோம் இப்பொழுது நாங்கள் குடும்பமாக இயேசுவை ஆராதிக்கிறோம் இந்த வாய்ப்பை கொடுத்த என் ஆண்டவருக்கும் மற்றும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கு நன்றி My name is Madhavan Martine an accepting witness I was born in a family that our family could call Zamin at that time My family was an idolatrous family Then we came to know Jesus as we went through great suffering Now we worship Jesus as a family Thanks to my Lord and Christ Calling TV for this opportunity அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more Pray for all people of all nations and all backgrounds #christcallingtv #youtube #google #testimony #jesus #witness Contact us for further Communications https://www.youtube.com/c/ChristCallingTv/about GOOGLE PAY : +91 7200713563 OUR BANK DETAILS Account Name: C.Geetha Bank name: HDFC BANK Ac | No: 50100176192347 Branch: B Narayanapura IFSC Code: HDFC0004210 MICR Code: 560240114 Account Type: SB Swift Code: HDFCINBBXXX Email Id: [email protected]

Comment