அதிவேக ரயில்கள் வேகமானவை, திறன் மிகுந்தவை மற்றும் குறைந்த அளவிலான கார்பன் உமிழ்வை கொண்டவை. எனவேதான் உலகம் முழுக்க புல்லட் ரயில்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஏன் இந்தியா கூட அதற்கான நடவடிக்கைகளில் முழுமூச்சாக இறங்கி இருக்கிறது. ஆனால் அதிவேக ரயில்கள் உண்மையிலேயே மக்களுக்கு நன்மை அளிக்கும் ஒரு கண்டுபிடிப்பா? இந்த காணொளியில் சற்று விளக்கமாக பார்க்கலாம்.
#howbullettrainworks #whyweneedbullettrains #bullettrainsinindia #fastesttrainintheworld #bullettrainmechanism
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.