நெல் வயல்களில் வரம்பு அமைக்கும் எந்திரம் . நான்கு சக்கர டிராக்டர்களில் பொருத்தக் கூடியது. இது இலங்கையில் கிளிநொச்சியில் பயன்படுத்தப்படும் பொழுது ஆவணப்படுத்தப்பட்ட வீடியோ