MENU

Fun & Interesting

சமையல் BUSINESS-ல இருக்கறதால எனக்கு யாரும் பொண்ணு கொடுக்கலை... மெஹந்தி சர்க்கஸ் HERO OPEN TALK!

Nanayam Vikatan 222,582 3 years ago
Video Not Working? Fix It Now

#business #businesssuccessstory #madhampattyrangaraj தனது தந்தையின் கேட்டரிங் தொழிலுக்குள் தானும் இறங்கி அதில் பல புதுமைகளைப் புகுத்தி பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜன். முக்கிய அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரது இல்ல விழாக்களுக்கும் மாதம்பட்டி கேட்டரிங் சர்வீஸ்தான். 5 பேருடன் அவரது தந்தை தொடங்கிய கேட்டரிங் சர்வீஸ் இன்றைக்கு 1200 பேரைக் கொண்டு பெரு நிறுவனமாய் வளர்ந்த வெற்றிக்கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். Credits: Executive Producer: S.Karthikeyan Program Producer: K.S.Dilepan Camera: C.Vignesh Edit: P.Lenin

Comment